தயாராகி விட்டார்கள்

img

மோடி- எடப்பாடி அரசுகளை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் ஆர்.நல்லகண்ணு, து.ராஜா பேட்டி

தேர்தலில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசாங்கத்தையும், பாஜகவிற்கு சேவகம் செய்யும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசையும் வீழ்த்துவதற்கும், வீட்டிற்குஅனுப்புவதற்கும் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசிய செயலாளர் து.ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.